தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 73 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20220011212253818.png

ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்...

பைலட் ஸ்வாமிநாதன் குடும்பத்தினர்

இது நாள் வரை ஸ்ரீ மகா பெரியவாவுடன் அந்தக் காலத்தில் ஏற்பட்ட பலரின் அனுபவங்களை பார்த்தோம். இந்த அனுபவம் மிகவும் முக்கியமானது, இப்போது நடந்தது. அதுவும் பெரும்பாலான குடும்பங்களில் நடக்கும் மிக முக்கியப் பிரச்சனை. ஸ்ரீ மகா பெரியவா பல விதங்களில் வழி காட்டி, பல மனிதர்கள் மூலம் எப்படி தன பக்தரை காக்கிறார் என்று புரியும். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஸ்ரீ மகா பெரியவா அனுப்பி வைத்தவர் போன்று தான் தோன்றும். அது தான் நிஜம்.

பக்தி நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்று இந்த காணொளி உங்களுக்கு உணர்த்தும்.