
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மேக்கி கெர்ரின் . இவர் தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
உலகிலேயே மிக உயரமான கால்களை கொண்ட இளம்பெண்.
இவரது காலின் மொத்த உயரம் 6 அடி, 10 அங்குலம்.
கடந்த 2 ஆண்டுகளாக டிக்டாக் மூலம் கொரோனா உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை அளித்து வரும் மேக்கி கெர்ரின், தனது உயரமான கால்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு ‘கூலாக’ பதிலளித்து வருகிறார். இவரை சமூக ஊடகங்களில் 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவரது வீடியோ ஒன்றை 3.61 கோடி மக்கள் இதுவரை பார்த்துள்ளனர்.
மேக்கி கெர்ரின், ‘‘நான் இங்கிலாந்து கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். மேலும், உலகின் மிக உயரமான மாடல் அழகி பட்டத்தையும் பெற முயற்சித்து வருகிறேன்!’’ என்று
அ
வ்ளோ
உ
ய
ர
த்தி
லி
ரு
ந்து புன்னகைக்கிறார்.

Leave a comment
Upload