தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 90 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20220410124054155.jpeg

ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்...

திருமதி ராதிகா வெங்கடேஷ்வ்ரன்
ஸ்ரீ மகா பெரியவாளின் அனுபங்களை பார்த்து தானாகவே வந்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் திருமதி ராதிகா .
யாருமே சொல்லிக்கொடுக்காத ஸ்லோகத்தை ஸ்ரீ மஹாபெரியவாளை பார்த்தவுடன் தங்க சொன்னதாக இருக்கட்டும், தனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த அனுகிரஹமாக இருக்கட்டும், இறக்கும் தருவாயில் இருந்தவர் மீண்டு வந்த நிகழ்வாகட்டும் ஸ்ரீ பெரியவாளின் துணை எப்போதும் இருந்திருக்கிறது.
இன்னும் பல ஆச்சரிய அனுபவங்கள் இந்த வர காணொளியில்
https://www.youtube.com/watch?v=xXJQzTq0-VE