தொடர்கள்
சினிமா
பொன்னியின் செல்வன் - 5ம் பகுதி

பொன்னியின் செல்வன் இறுதிப் பகுதி.

2022901153322930.jpg

இந்த வாரம் பொன்னியின் செல்வனின் ஐந்தாம் பாகமான தியாகச் சிகரத்தை பார்க்க போகிறோம். மொத்தம் ஐந்து பாகத்திலேயே பெரிய பாகம் இந்த பாகம்தான் இதை என்னால எவ்வளவு முடியுமோ சுருக்கி சொல்லி இருக்கேன். வழக்கம்போல கல்கி இந்த பாகத்துலயும் இயற்கை நிகழ்வாகிய சூனாமியை, நம்மளுக்கு எல்லாம் சுனாமினா என்னன்னு தெரியாத ஒரு காலகட்டத்துல 40 50 வருஷம் முன்னாடி சுனாமிய பத்தி ரொம்ப தெளிவா சாமானியர்களுக்கும் புரியற மாதிரி எழுதி இருக்காரு. இதில் சிக்கிய அருள்மொழிவர்மனின் நிலைமை என்ன, உணர்ச்சிப் புயலில் சிக்கிய ஆதித்த கரிகாலனின் நிலைமை என்ன, சோழ மணிமகுடம் யாருக்கு? அதற்கு யார், யார் என்னென்ன தியாகம் பண்ணினாங்க, எல்லா முடிச்சுகளையும் அவிழ்க்கக்கூடிய பாகம் இது. வாருங்கள் கதைக்குள் செல்வோம்.