தொடர்கள்
ஆன்மீகம்
காவிரி ஐப்பசி மாத தீர்த்தவாரி  - அய்யாசா

20221019062527713.jpg

புகழ்பெற்ற தீர்த்த நீராடலில்

ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறை காவிரியாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று,

குடை முழுக்கு உற்சவத்தை முன்னிட்டு சுவாமி புறப்பாடுகளும்,ஆதீனகர்த்தர் எழுந்தருளளும் நடைப்பெற திரளான பக்தர்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும் பல மாநிலங்களிலிருந்தும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் உள்ளூர் வாசிகளும் கலந்துக்கொள்ள நகரமே ஆன்மீகத்தால் செழித்தது,

நாளை முடவன் முழுக்குஎனும் உற்சவமும் கொண்டாடப்படவுள்ளது, இன்று நீராட இயலாதவர்கள் நாளை நீராடினாலும் அதே பலனைப் பெறலாம் என்பது மக்களின் நம்பிக்கை.

மயிலாடுதுறை தருமையாதீனத்திற்குட்பட்ட ஸ்ரீ வதாண்யேஸ்வரர் திருக்கோவில்

லாகடம் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவில் தெப்பக்குளம் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவில் காவிரியில் துலாமாத கடமுகத்தீர்த்தம் கொடுத்தருளினார்கள்.

27 ஆவது நட்சத்திர குருமணிகள் தீர்த்தமாடி தரிசனமளித்தார்கள்.

20221019062609413.jpg

20221019062633999.jpg