தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : இளையராஜாவின் ரசிகன்--மகா

Comment : எங்களின் விலையில்லா மருந்து ராஜா சார் இசை

Sulomani , Ponneri

Heading : வலையங்கம்

Comment : பட்டினி கிடந்த மக்களுக்காக உணவு கொடுத்து , மதமாற்ற முயற்சிக்க ,ஏன் தடை என்று கருத்து இருக்க, பட்டினியை போக்கும் வகையில் முயற்சித்து,அந்த மதமாற்ற முயற்சிகளை முறியடிப்போமா? பார்க்கவன், Reston, VA,USA

Heading : ஹாங்காங்கில் 230 கோடி செலவில் சீக்கிய கோவில் ! விகடகவி நேரடி விசிட் ! - ராம்

Comment : சீக்கிய மதத்தினருக்கு வணக்கங்கள். வாஹே குருஜி கால்ஸா, வாஹே குருஜி ஃபதே, போலோ ஸோ நிஹால், ஸத் ஸ்ரீ அகால். பார்க்கவன் Reston, VA, USA

Heading : இளம்வீராங்கணை ப்ரியா மரணம்! – மாலா ஸ்ரீ

Comment : எல்லா மருத்துவ மனைகளிலும்,முக்கியமாக அரசாங்க பொது மருத்துவ மனைகளில் ,,தரமான சிகிச்சை அளிக்க தேவையான வழிகாட்டி முறைகள்(proper protocols for qualitative health care)செயல்படுத்துகின்றனரா என்பதற்கான தணிக்கை (ensuring the compliance of the set protocols through frequent audits),இவை உடனடியாக தேவை. Please refer to Check lists by Dr Atul Gawande, Surgeon, NY,USA பார்க்கவன் Reston, VA ,USA

Heading : ஹரிவராஸனம்……..விஸ்வமோஹனம் மனதை மயக்கிடும் சரண கீர்த்தனம்

Comment : Your article about swamy Ayyappan is very fine and more informative

Lakshmi chandramouli , Chennai

Heading : ஹரிவராஸனம்……..விஸ்வமோஹனம் மனதை மயக்கிடும் சரண கீர்த்தனம்

Comment : Swammy Charanan.Iyappa Charanan.,,,🙏🙏. ஹரிவராசனம் பாடல் பற்றிய குறிப்பு விளக்கம் தெளிவாக இருக்கிறது.பாடலும் உள்ளம் உருகும் பாடல். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு.நன்றி.எனக்கு பிடித்த பாடல்

Chandra Ramakrishna , Chennai.

Heading : ஹரிவராஸனம்……..விஸ்வமோஹனம் மனதை மயக்கிடும் சரண கீர்த்தனம்

Comment : அருமையான பதிவு..ஹரிவராஸனம் பற்றி இவ்வளவு உள்ளது..வியக்கவைக்கிறது. பால்கியின் பாணி அருமை

முரளிதரன் எஸ், பெங்களூர்