தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 008 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20221101112758453.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்களின் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம்

ஸ்ரீ தியாகு தாத்தா

ஸ்ரீ மஹாபெரியவாளின் கைங்கர்யம் செய்தவர், ஸ்ரீ சிவன் சாருடன் கும்பகோணத்தில் நெருங்கி பழகியவர் தன் அனுபவத்தை விவரிக்கிறார்.

இந்த வயதிலும் சிவன் சாறை பற்றி பேசும்போது அவருக்கு உற்சாகம் பீறிட்டு வருகிறது. சிரிப்பும் சந்தோஷமும் அவர் பகிர்வதை கேட்கும்போதே நமக்கும் சந்தோஷம் தொற்றிக்கொள்கிறது.

எத்தனை எத்தனை அனுபவங்கள் இவருடைய வாழ்க்கையில் சிவன் சாருடன் .