
ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சார் அவர்களின் தரிசனம்
ஸ்ரீ வைத்தியநாதன் அவர்கள்
மஹானை பாக்க போறோமே என்ன வேணும்னு கேக்கபோறேள் என மாமியார் கேக்க மஹான் கிட்ட என்ன வேணும்னு எப்படி கேக்கறது. அவரை தரிசித்தாலே போதுமே என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. தன சிஷ்யன் ஆசையுடன் வாங்கி வந்த little hearts பிஸ்கட்டை ஆசையுடன் வாங்கி சாப்பிட்ட குருவை எப்படி போற்றுவது.தன் பக்தனின் சந்தோஷமே குருவின் சந்தோஷம்
https://www.youtube.com/watch?v=kRXIOE2yhn8

Leave a comment
Upload