தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்

20240219204931740.jpg

மனம் விட்டு
பேசுவதெல்லாம் ஒரு
பிரச்சனையே
இல்லை...

பேசுவதற்கே
ஒரு ஆள் இல்லை
என்பது
எவ்வளவு கொடிய
தண்டனை...