நான் ஏன் இவ்வளவு அரசியல் விஷயங்களைப் பதிவு செய்கிறேன் என்று என் நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். இதோ என் பதில்.
எப்போதும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
நடுநிலைமை அடக்குமுறையாளருக்கே உதவுகிறது, ஒரு போதும் பாதிக்கப்பட்டவரை அல்ல.
மௌனம் துன்புறுத்துபவரைத்தான் ஊக்கப்படுத்துகிறது, ஒருபோதும் வேதனைப்பட்டாரையல்ல.
Leave a comment
Upload