தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240724095825200.jpg

Heading : குப்புசாமி மாமாவும் கும்பகோணம் கடப்பாவும் (சிரிக்கதை)... 'வாசி நேசி' வேங்கடகிருஷ்ணன்

Comment : குப்புசாமி மாமாவும் கும்பகோணம் கடப்பா வரும் சிரிகதையில், தாத்தா-பாட்டியின் காமெடி கலாட்டா கண்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கிரைம் தொடரைப் போல் விறுவிறுப்பாக உள்ளது. ஹாட்ஸ்ஆப்!

செண்பகம் திருமூர்த்தி, ஞானவேல் , பொள்ளாச்சி

Heading : புகழினை பெற்றுத் தரும் புகழிமலை முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஆரூர் சுந்தர் சேகரின் புகழிமலை முருகன் திருக்கோயிலின் வரலாற்று பதிவுகள் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒரே தகவல் 2 இடங்களில் மீண்டும் பதிவாகியுள்ளது. இதுபோன்ற தொடர்களில் கவனித்து செயல்பட்டால், வாசகர்களுக்கு இன்னும் சிறப்பாக அமையும்.

சிவகாமி மைந்தன், திலோத்தமை , மரக்காணம்

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : Beautifully written!

., .

Heading : பல்கலைக்கழகங்கள் படும் பாடு - விகடகவியார்

Comment : போங்கப்பா... அரசு அனுப்பற துணைவேந்தர் லிஸ்ட்டை தமிழக ஆளுநர் பென்டிங்ல வைக்கிறாரு. ஆளுநர் பரிந்துரைக்கும் பெயர்களை அரசு ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அப்புறம், கூந்தல் இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிட வேண்டியதுதான்!

முத்துசாமி, முருகானந்தம், கோமதி , பெங்களூர்

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : சரளா ஜெயப்பிரகாஷின் வெஸ்சல் கட்டிட அதிநவீன கட்டிடத்தை படித்ததும் பிரமிப்பு ஏற்பட்டது. அவர் கூறியது போல், நியூயார்க் நகரத்தில் இந்த கட்டிடம், நவீன கட்டிடக்கலையின் புதுமைகளுக்கு வரலாற்று அம்சங்கள் எவ்வாறு உந்துதலாக இருக்கின்றது என்பதனையும் எடுத்துரைக்கின்றது.இதனால் Vessel நியூயார்க் நகரத்தின் தனித்துவமான அடையாளச் சின்னமாக விளங்குகிறது என்பது சத்தியமான வார்த்தை.

வைஷ்ணவி, யாஷிகா, கோமளா, டல்லாஸ், யு.எஸ்

Heading : குட் பை பாரிஸ் ,ஒலிம்பிக் நிறைவு விழா -மரியா சிவானந்தம்

Comment : மரியா சிவானந்தத்தின் பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வர்ணனைகள் அபாரம். இந்தியா சார்பில் விளையாடிய வினேஷ் போகத்தை மத்திய அரசு கைவிட்டது கடும் அதிர்ச்சி. அரசுதான் வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால், தன்னந்தனியாக போராடி தோற்கடிக்கப்பட்டார். இதன்மூலம் இந்திய விளையாட்டுத் துறையை புதுப்பித்து, புத்துணர்வு தந்து, ஒலிம்பிக்கில் பதக்கங்களைக் குவிக்க வேண்டும் என்று இந்திய மக்களிடையே ஒருமித்த உணர்வு ஏற்பட்டுள்ளது.

கலைச்செல்வி, தியாகராஜன் , விசாகப்பட்டினம்

Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

Comment : எந்தா சாரே நிங்ஙன லைட்பாய்... ஹீரோயின்ஸ் படங்களை போட்டு, அவங்க நியூஸா கொடுக்கும். நிங்ஙகளும் கவர்ச்சி படங்கள் மயங்கிட்டீரோ! அப்படியெனில் மல்லுவுட் ஹீரோயின் கண்ணுக்கு தெர்லியோ...

விகனேஷ் கார்த்திக், சோமன் மாத்யூ, திருவனந்தபுரம்

Heading : நாட்டை உலுக்கும் மேற்கு வங்க பயங்கரம்! எங்கே போகிறது பாரதம் ?

Comment : ரொம்ப கொடுமை. தன் பேரை காப்பாற்றி கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் இப்படி செய்யலாமா? இதுவே அவரது குடும்பத்து பெண் என்றால், இப்படி சொல்வாரா? என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில்... கடும் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, அவரே ஊர்வலம் போவதாக பாசாங்கு செய்கிறார்? இறந்து போனதும் மகள் மாதிரியான பெண்தானே! அந்த மனிதாபிமானம் இல்லையா அம்மாநில பெண் முதல்வருக்கு?

காஞ்சனா கமலேஷ், ரீட்டா பட்டேல் , அகமதாபாத், குஜராத்

Heading : வயநாடு ! சீதா கட்டிய பாலம் ! -ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : தமிழகத்தில் ராமர் கட்டிய பாலம் கேள்விப்பட்டு இருக்கிறோம். கேரளாவில் சீதா கட்டிய பாலம்னு தலைப்பை பார்த்து பிரமிப்பு ஏற்பட்டது. உள்ளே படித்தால், இந்திய ராணுவ வீரர்களின் பெய்லி பிரிட்ஜ் பாலம் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வு, தலைமை தாங்கிய பெண் தளபதியின் பெயர்தான் சீதா என்பதை அறிந்து பெருமிதம் அடைந்தோம். இங்கேயும் இருக்கிறார்களே (தள)பதிகள்?!

ராதா வெங்கட், மாயா குப்புசாமி , காரைக்குடி

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : Vessel katidam patriya Seidi mattrum pugaipadam Dhool. Arumaiyana pathivu.

Jayanthi Venkataramanan , Chennai

Heading : நூறு வயது வாழவேண்டுமா? ஜோதிட சக்கரவர்த்தி ஏ. எம். ஆர் ப்ரத்தியேகப் பேட்டி - வேங்கடகிருஷ்ணன்

Comment : சூப்பர்ப்... சொல்ல வேறு வார்த்தைகள் வரவில்லை. என்றுமே பீஷ்ம பிதாமகன்தான் ஏ.எம்.ஆர்! இறுதி காணொலி காட்சியில், அவர் கூறும் கருந்துகளை அறிய இப்போதே ஆவலாகிவிட்டோம். இது, மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்தான்!

ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன் , சென்னை

Heading : இது தேவையா ?

Comment : நீங்க வேற... வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தற்போதைய திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு பட்டியலிட்டு காட்ட வேண்டாமா? எல்லாம் விளம்பர மாடல் மட்டுமே! தாழம்பூ வெச்ச தலையில் ஈறும் பேனும் சுத்துதுனு சொல்வாங்களே... அது மாதிரிதான்!

தவசீலன், லூர்துசாமி, பாத்திமா, தூத்துக்குடி

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : Nice article. well written

Hariah, USA

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : Nice detailing about the structure of the Vessel building.

Sudha Saiprasad, Chennai

Heading : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஒரு மறுக்கமுடியாத அவதாரம் 6

Comment : அருமையான விளக்கங்கள்... நிச்சயமாக (மீண்டும்) வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய மாமனிதர், சுதந்திர போராட்ட வீரர்.... இவருக்கு தேசிய அளவில் கிடைத்த மரியாதை, அங்கிகாரம் மிகமிக குறைவே.... இந்த பதிவுகள் மூலமாக அந்த குறையை கொஞ்சம் போக்கிக்கொள்ளளாம்...

Sriram, Chennai

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : Nicely written!

Johncy, USA

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : Very informative article, was able to learn more.

Anitha, New Jersey

Heading : வயநாடு ! சீதா கட்டிய பாலம் ! -ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : Admirable

Heading : குப்புசாமி மாமாவும் கும்பகோணம் கடப்பாவும் (சிரிக்கதை)... 'வாசி நேசி' வேங்கடகிருஷ்ணன்

Comment : குப்புசாமி மாமா & மீனாட்சி மாமி.... Combination குப்புசாமி தாத்தாவையும் & சீதே பாட்டியையும்.... ஞாபக படுத்தியது... நல்ல கற்பனை.... கிழவியானாலும் இன்னொரு பெண் தன் கணவன் வாழ்வில் வருவதை விரும்பமாட்டாள் என்று அழகாக pin குறிப்பில் கூறிவிட்டார்.... அருமை

Sriram, Chrnnai

Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

Comment : அபிராமி... அபிராமி... ஆஹா... கமலுக்கும் அபிராமிக்கும் அப்படி ஒரு விட்ட குறை தொட்ட குறை... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Posted Date : 17/08/2024

Heading : நூறு வயது வாழவேண்டுமா? ஜோதிட சக்கரவர்த்தி ஏ. எம். ஆர் ப்ரத்தியேகப் பேட்டி - வேங்கடகிருஷ்ணன்

Comment : வாழும் காலம் எவ்வளவு என்பதை விட, 100ஆண்டுகள் கடந்தும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இவர் நல்ல முன்னோடி...வாழ்க பல்லாண்டு

Sriram , Chennai

Heading : நாட்டை உலுக்கும் மேற்கு வங்க பயங்கரம்! எங்கே போகிறது பாரதம் ?

Comment : மிக கொடுமையான செயல் மற்றும் கொலை.... இதை அந்த கல்லூரி முதல்வர் அல்லவா முதல் விசாரணை செய்து போலிஸுக்கு தெரிவித்துக் விசாரணையை முடுக்கி விட்டிருக்க வேண்டும்... யாரை அவர் காப்பாற்ற முயல்கிறார் அல்லது யாரை கண்டு பயப்படுகிறார்?? அவருக்கு ஏன் லீவு கொடுத்து அனுப்பப்பட்டது....அவர் வாயை அடைக்கவா??? அவரும் ஒரு விசாரணை கைதியாக அல்லவா இருக்க வேண்டும்!!!! இதில் முதல்வர் (மம்தா பானர்ஜி) ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்... ஆக மிக பெரிய அளவில் நடைபெற்று வந்த குற்றங்களை மறைக்க முயற்சி நடக்கிறது.... யார் குற்றவாளி(கள்) .... என்ன குற்றங்கள்.... சிபிஐ... கூடிய சீக்கிரமே வெளி கொண்டு வரும் என நம்புவோம்..... இதில் டாக்டர்(ஸ்) போராட்டம் தொடருவது பொது மக்களுக்கு இடையூறு ஆக இருக்கலாம்.. ஆகையால் பாதி டாக்டர்(ஸ்) மட்டுமாவது வேலை தொடரலாம் ....இது ஒரு வேண்டுகோள் தான் பொதுநலம் கருதி...

Sriram, Chennai

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : அழகான கட்டடடம், சுவையான தகவல்கள். இந்த கட்டமைப்பிற்கான யோசனை ராஜஸ்தான் படிக்கிணறு என்பது கூடுதல் சிறப்பு

Sujatha Amuddhu, sujibuttu@gmail.com

Heading : அமெரிக்காவில் நவீனமும் பாரம்பரியமும் இணைந்த ஒரு கட்டிடம் -VESSEL - சரளா ஜெயபிரகாஷ்

Comment : Well written.

Manoj, Chennai