ஸ்ரீ மகா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.
இசைஞானி இளையராஜா
நாம் அனைவரும் அறிந்த விஷயம் . இசைஞானி இளையராஜா அவர்கள் மிக தீவிர ரமண பக்தர்.
சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரம தனது 100வது ஸ்தாபன தினத்தை கொண்டாடியது. அதில் நெகிழ்ச்சியுடன் அவர் ஆற்றிய உரையை இந்த வாரம் காண்போம்.
காணொளி உபயம் : Bingobox
Leave a comment
Upload