Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு கேள்வி பதில் 3 - பரணீதரன்
Comment : பக்தியால் தமிழ் வளர்ந்த விதத்தை சான்றுகளுடன் விளக்கிய முறை மெய் சிலிர்க்க வைக்கிறது• திரு• பரணி தரன் அவர்களுக்கு இறைவன் தந்த பரிசு என்று நினைக்கிறேன்• வினாடி வினா நிகழ்ச்சி யில் ஒரு கேள்வி க்கு பதில் அளிக்கவே யோசித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் தென்றல் காற்றுடன் சேர்ந்து வரும் சாரல் போன்று விளக்கம் அறிந்திருப்பது அருமை யிலும் அருமை
Ujjivanam, Chennai
Heading : துணை நிற்போம்
Comment : இந்தியா என் தாய்நாடு• நாம் அனைவரும் இந்தியர்கள்• என்னால் என் நாடு பெருமை அடைய வேண்டும்
Ujjivanam, Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : Super ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு
Ujjivanam, Chennai
Heading : மதுரையில் அழகர் - மாலா ஶ்ரீ
Comment : 🙏🙏🙏🙏🙏🙏
Chandra Ramakrishna , Chennai
Heading : நீதி வென்றது– விகடகவி நிருபர் குழு
Comment : அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
Chandra Ramakrishna., Chennai.அரசன்
Heading : "நான் தான் நான் தான் " என்று டிரம்ப் சொல்வது ஏன் ?-விகடகவி நிருபர் குழு
Comment : இந்திய அரசுக்கு மற்றும் வெளிநாட்டு உறவு அமைச்சருக்கும் அமெரிக்காவை பற்றி மிக மிக நன்றாக தெரியும் ..... அமெரிக்காவுக்கு ராணுவ தளவாடங்களை விற்றால் மட்டும் போதும்...அதுவும் பயங்கரவாதத்துக்கு துணை போகும் எல்லா நாடு/இயக்கத்திற்கும் முதலில் விற்கும்.... இதனால்தான் நாம் நமது யுபிஐ (UPI) டெக்னாலஜியை எல்லா நாடுகளிலும் கொடுத்து டாலர் ஆதிக்கத்தை குறைக்க பார்க்கிறோம்.,.. ஆகையால் தான்
Sriram Srinivasan, Chennai
Heading : நீதி வென்றது– விகடகவி நிருபர் குழு
Comment : இது போதாது. இவர்களை எல்லாம் எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்தெடுக்க வேண்டும்” . நான் சொல்ல நினைத்த தீர்ப்பை நீங்களே கடைசியில் போட்டு விட்டீர்கள்
Sriram Srinivasan, Chennai
Heading : பாகிஸ்தானில் அணுசக்தி கசிவு ??? -தில்லைக்கரசிசம்பத்
Comment : சரியான விளக்கம்.... அணு ஆயுத கிடங்கை தாக்கிவிட்டு எதுவுமே தெரியாதது போல் பேட்டி கொடுத்த ஏர் மார்ஷல் சாருக்கு ஒரு பெரிய ஓஓ போட்டு விட்டு, மிக சரியான சல்யுட் அடிக்கலாம்...👏🙋
Sriram Srinivasan, Chennai
Heading : துணை நிற்போம்
Comment : ஒரே கல்லில் நான்கு மாங்காய்களை அடித்தார் பிரதமர் மோடி..... 1. பயங்கரவாதிகளை சாகடித்தது... 2. பாகீஸ்தானை ஆட்டி வைத்து, முதுகெலும்பை உடைத்தது..... 3. சைனாவின் ஆயுதங்களை/ வீயுகத்தை பந்தாடியது..... 4. அமெரிக்க அணு-ஏவுகணைகளை உரசி பார்த்து அவர்களுக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்க விட்டது.... மிக பெரிய சாதனை.... இன்று ஒரு அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் போர் விமானதுறை ஆய்வாளர்கள் இருவரும் கொடுத்த பாராட்டுக்கள் இந்தியாவின் மிக பெரிய வெற்றியை பறைசாற்றுகிறது 👏
Sriram Srinivasan, Chennai
Heading : (நவீன விக்கிரமாதித்தன் கதைகள்) .ஜென்டில்மேன். -கி. ரமணி
Comment : அருமை வேதாளம் விக்ரமாதித்தன் இளிச்சவாய் கோத்திரம் என்று எப்படி சரியாக கணித்ததோ ..அதே மாதிரி மக்கள் கண்டுபிடித்து விடுகிறார்களே
K sreenivasan, Asokngr chennai
Heading : ஆகாஷ் ஏவுகணை - மரியா சிவானந்தம்
Comment : பாகிஸ்தான் (இந்தியாவிடம் ) : உங்ககிட்டே யிருந்தது பிரம்மோஸ் ஏவுகணை வாங்க விருப்பம்... என்ன விலையாகும்..? இந்தியா : உங்களுக்கு இலவசமாகவே தர தயார்... எங்கே ட்ராப் பண்ணணும்னு மட்டும் சொல்லுங்க... ( நெட்டில் சுட்டது) எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : நன்நெஞ்சு – திருக்குறள் கதை - பா.அய்யாசாமி
Comment : Could relate the women's position in a house. seivathu aangal, bathil sollum nilaiyil pengal. Nalla vishayam, nalla ennam, veetla oru vaarthai sollalame... Ofcourse this is the story content.
Prabha, Perambur
Heading : விகடகவி சந்திப்பு- புத்தக வெளியீடு.
Comment : நிகழ்வில் கலந்து கொண்டு விகடகவி எழுத்தாளர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
Pithan Venkatraj , Chennai
Heading : நன்நெஞ்சு – திருக்குறள் கதை - பா.அய்யாசாமி
Comment : மிக அருமை
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Leave a comment
Upload