பயன்படுத்துங்கள் அல்லது இழந்திடுங்கள்!!!
பயன்படுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் அதை இழப்பீர்கள்.
பயன்படுத்தப்படாத பணம் மதிப்பிழக்கிறது.
பயன்படுத்தப்படாத திறமை குறைகிறது.
பயன்படுத்தப்படாத இயந்திரங்கள் சிதைகின்றன.
பயன்படுத்தப்படாத நேரம் இறந்துவிடுகிறது.
பயன்படுத்தப்படாத அறிவு ஒரு சுமையாகிறது.
பயன்படுத்தப்படாதது துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
வாழ்க்கையின் சோகம் இறுதியில் மரணம் என்பதல்ல, ஆனால், நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கும்போது உங்களுக்குள் இறக்கும் வளங்கள் தான்.
பயன்படுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் அதை இழப்பீர்கள்.
Leave a comment
Upload