
Heading: எழுதி கிழித்தவை 30
Comment:
புதுவை ஆளுநர் பேட்டியும் MGR பேட்டியும் சுவாரசியமாக இருந்தது. அதிலும் "கவர்னரெல்லாம் வில்லன்கள்" என்ற NTR கருத்து அருமை.
Velmurugan, Bangalore
Heading : " ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம் ஊட்டியில் சரோஜா தேவியின் பாத சுவடுகள் " - ஸ்வேதா அப்புதாஸ் .
Comment : உண்மைதான், மலைகளின் அரசி கண் கலங்கி நிற்பதை ரசிகர்கள் மனதில் காண முடிகிறது
Ujjivanam, Chennai
Heading :திங்கள் தங்கையாம் ..தென்றல் தோழியாம் சரோஜாதேவி ! -மரியா சிவானந்தம்
Comment : நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் என்றும் இனிமை
Ujjivanam, Chennai
Heading : வழிகாட்டுகிறார்
Comment : நடிகை சரோஜா தேவி யின் நல்ல மனம் சினிமா வில் மட்டுமல்லாமல் பொது வாழ்க்கை யிலும் அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்று விட்டார்
Ujjivanam, Chennai
Heading : ஏசி அறையில் தூங்கினாரா காமராஜர் ???? - விகடகவியார்
Comment : காமராஜர் வீட்டிற்குள் தண்ணீர் பிடிக்க ஒரு தனிக் குழாய் கூட இருந்ததில்லை
Kanmani, Chennai
Heading : டெஸ்லா இந்தியாவில் டாக்ஸ்லா ?? ஜெயிக்குமா டெஸ்லா ?? - ராம்
Comment : இந்தியாவில் டெஸ்லா ஜெயிக்கும்??? பொறுத்திருந்து பார்ப்போம்
Ujjivanam, Chennai
Heading : சட்டம் தன் அன்பைச் செய்யும்! - மோனா
Comment : தலலப்பே அருமை
Ujjivanam, Chennai
Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி
Comment : அட இதக்கேட்டீங்களா மிஸ்டர் பால்கி அவர்களின் தகவல் பரிமாற்றம் சுவையான தாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது
Ujjivanam, Chennai
Heading : நீட்டில் தோல்வி-ஆனால் ரூ72லட்சங்கள் வருடசம்பளம்-தில்லைக்கரசிசம்பத்
Comment : Excellent 👍
Heading : எங்கிருந்தோ வந்த கல்....-லாவண்யா மணிமுத்து
Comment : மிக சுவாரசியமான கதை அழகான நடை நிறைவான முடிவு
Premalatha , Chengalpattu
Heading : தெய்வீக மணம் கமழும் ஆடி மாதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : ஆடி மாதம் குறித்தான நிறைய தெய்வீக செய்திகள் குவிந்துள்ள கட்டுரையை தந்துள்ள ஆரூர் சுந்தரசேகர் எல்லா ஆன்மீகர்களாலும் பாராட்டப்படுவார்! பத்மா முத்துஸ்வாமி.. ஈரோடு
பத்மா முத்துஸ்வாமி, ஈரோடு

Leave a comment
Upload