தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 42 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250802111545945.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ மஹா பெரியவா மஹா அருளாசிகள்

ஸ்ரீ மகா பெரியவா குழந்தைகளுக்கு அளித்த அனுகிரக ஆசிகளின் தொகுப்பு.

எந்த காலத்திலும் குழந்தைகள் எப்படி இருக்கவேண்டும் தனது தெய்வ குரல் மூலம் குரலாய் கிடைத்த பொக்கிஷம் இங்கே உங்களுக்காக . உங்கள் குழந்தைகளுக்காக