அன்பு விகடகவி வாசகர்களே
வணக்கம் !
நவராத்திரி கொலு தொடங்க இருக்கிறது .
உங்கள் வீட்டில கொலு வைக்கப் போகிறிர்களா?
நாங்களும் உங்க கொலுவைப் பார்க்க விரும்புகிறோம்.
உங்க வீட்டு கொலுவை ஒரு புகைப்படமாக எடுத்து எங்களுக்கு அனுப்புங்க.
அழகான மூன்று கொலுவுக்கு அட்டகாசமான பரிசுகள் காத்துக்கிட்டிருக்கு.
உங்கள் பெயர் ,முழு முகவரி மற்றும் மொபைல் எண்ணுடன் படங்களை அனுப்ப வேண்டிய மெயில் ஐடி :
vikatakavi.weekly@gmail.com
புகைப்படம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30/09/2025
ஆசிரியர் குழு
விகடகவி
Leave a comment
Upload