தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 46 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250829191050190.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ மகா பெரியவாளின் உபதேசம்

எதை நினைக்கிறோமோ அப்படியே தான் நம் மனசு இருக்கும் . நாமும் இருப்போம் .

இது வரை ஸ்ரீ மகா பெரியவாளின் அனுபவங்களை கெட நமக்கு இந்த வாரம் ஸ்ரீ மகா பெரியவாளே அருளிய அனுகிரக பாஷ்யம் நம் காதுகளுக்கு.

அந்த காலங்களில் ஸ்ரீ மகா பெரியவா முன்னால் அமர்ந்து நாம் கேட்க தவறிய நமக்கு இந்த காணொளி வரப்பிரசாதம். சிறிது நேரம் கண்ணை மூடி இந்த காணொளியை கேட்டு பாருங்கள். நீங்களும் அங்கே அமர்ந்து கேட்டது போல் தோன்றும்.

Picture Art By JB