தொடர்கள்
Other
வீடியோ பேசுகிறது - பால்கி

நான் ஆனந்த் அம்பானியிடம் நேரம் கேட்டேன்.

அவர் தனது 70.48 கோடி ரூபாய் மதிப்புள்ள வாலா வாச்சைப் பார்த்து டூ தர்டி என்று கூறினார்.

நம்புவீர்களா!!!!, என்னுடைய 500 ரூபாய் வாச்சும் அதே நேரம் தான் காட்டியது.

மீதி வீடியோ பேசுகிறது.

ஆமாம் உங்க வாச்சில என்ன டைம்?