
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
திருவண்ணாமலை ஸ்ரீ கௌரிசங்கர்
தனது இளமைக்காலம் முதல் ஸ்ரீ மகா பெரியவாளின் தரிசனத்திற்காக ஏங்கி, சுமார் பத்து வருட காலம் அவரை தரிசிக்க முடியாமல் அதன் பின் தரிசனம் கிடைத்து அவருக்கு அடியவராக ,பக்தனாக மரியா ஸ்ரீ கௌரிசங்கர் அவர்களின் அனுபவம் இந்த வாரம்.
இவருடைய தாயாருக்கு ஸ்ரீ பகவான் ராமணராகவும், ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளாகவும் ஸ்ரீ மகா பெரியவா தரிசனம் கொடுத்த விதத்தை விவரிக்கும் பொது நமக்கும் அந்த தரிசனம் கிடைக்கும்.

Leave a comment
Upload