தொடர்கள்
பேசிக்கறாங்க
CHAT GPT - கொடுக்குதா? கெடுக்குதா? - பால்கி

20251001074013496.jpeg

வாட்ஸப்பிலயும் சரி அரட்டையிலும் சரி நிறைய வீடியோக்கள் நவராத்திரி ரவிக்கைத் துணியாட்டம் வலம் வருகிறது.

எல்லாவற்றையும் புறம் தள்ளமுடியாது. சிலவற்றை ஒரு முறைக்கு மேலே சென்று நோக்கின் பயம் கலந்த சிலிர்ப்பு தான் மிஞ்சுகிறது.

அந்த வகையில் இந்த வீடியோவும் ஒன்று.

தந்தைக்கும், டீனேஜ்ஜை டச் செய்திருக்கும் சிறுவனுக்கும் இடையிலான உரையாடல் .

சேட் ஜீப்பீட்டீயும் தேவையற்ற விஷயங்களை கட்டுப்பாடின்றி தருவதால் இளம் வயதினரின் புத்தி கூர்மை மழுங்கி போகிறது.

மிச்சத்தை பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் விட்டு விடுகிறோம்.

ரூம் போட்டு யோசிக்க வேண்டிய விஷயமிது.