தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20251001074445441.jpg

Heading : தீபாவளி நகைச் சுவை தொடர்கிறது - ஜோக்சும் ஓவியமும் தேவா

Comment : தீபாவளி ஜோக்ஸ் கலகலன்னு , படபடப்பு, வெடிக்கிறது

Ujjivanam, Chennai-

Heading : சபரிமலையில் இந்தியாவின் ‘முதல் பெண்மணி’ -பால்கி

Comment : நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏

Chandra Ramakrishna., Chennai.

Heading : மழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் அதிசயக் கோயில்..! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : அருமையான தகவல்கள்• ஆண்டவன் இருக்கிறார் என்று அனைவரும் இக்கோயில் காட்சி கள் மூலம் அறியலாம்• ஆரூர் சந்திரசேகர் அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் விகடகவி மூலம் தெரிந்து கொண்டேன்

Ujjivanam, Chennai-

Heading : அமெரிக்க கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா- சரளா ஜெயப்ரகாஷ்

Comment : மணல் சிற்பங்கள் உயிரோட்டமான அம்சங்களுடன் திகழ்கிறது• மிகவும் அருமை • நம் விகடகவியாரின் மணல் சிற்பம் சூப்பர்

Ujjivanam, Chennai-

Heading : இதெல்லாம் ரொம்ப தப்பு

Comment : திருப்பி அனுப்பும் போது ஏன் வேலை நடக்க வில்லை என்றோ, நீங்கள் ஏன் திருப்பி அனுப்பி விட்டீர்கள் என்றோ இரண்டு பக்கங்களிலும் கேட்க வேண்டும்

கண்மணி, சென்னை

Heading : அமெரிக்க கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா- சரளா ஜெயப்ரகாஷ்

Comment : As,usual beautiful articulation,able to visualise everything.

Mrs.Sudha Saiprasad, Chennai

Heading : தீபாவளி - கலாச்சார கொண்டாட்டம் மட்டுமா?, அதில் பொருளாதார உயர்வும் அடங்குமா? – பால்கி

Comment : இந்த மாதிரி 5 நாள் பண்டிகையாக தீபாவளி கொண்டாட்டம் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக கொண்டாடி வருகின்றனர்..... வியாபார பெருக்கம் வரவேற்க பட வேண்டிய ஒன்று.... எவ்வளவோ எதிர்ப்பு இருந்தாலும் பட்டாசு வெடிப்பு குறையவில்லை.... அதை (வெடிகளை) கொஞ்சம் குறைத்து புஸ்வாணம் மற்றும் மத்தாப்பு அதிகமாக விட்டால் சுற்றுப்புற சூழல் கெடுவது நிறைய குறையும்

Sriram Srinivasan, Chennai

Heading : மழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் அதிசயக் கோயில்..! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஆண்டவன் படைப்பில் ஆயிரம் விணோதங்கள்...அதில் இதுவும் ஒன்று என வைத்துக் கொண்டாலும் மழை வரும் முன்னரே நீர் வருவது....பருவ மழை ஆரம்பித்தவுடன் நீர் வரவு நின்று விடுவது, கேட்கவே அதிசயமாக உள்ளது...🙏🙇🙏

Sriram Srinivasan, Chennai

Heading : சபரிமலையில் இந்தியாவின் ‘முதல் பெண்மணி’ -பால்கி

Comment : இறைவனை (தர்ம சாஸ்தா வை) முறையாக தரிசித்த ஜனாதிபதி மர்மு அவர்களுக்கு அந்த ஐயப்பனே நல்ல ஆரோக்கியமான வாழ்வை அளிக்கட்டும்🙏

Sriram Srinivasan, Chennai

Heading : இதெல்லாம் ரொம்ப தப்பு

Comment : எவ்வளவு % திரும்ப கொடுக்கிறார்கள் என்று குறிப்பு வைத்து கொண்டு அடுத்த ஆண்டில் அதே அளவுக்கு % குறைத்து நிதி ஒதுக்கீடு (சம்பந்தப்பட்ட துறைகளுக்கு) செய்ய வேண்டும்.... இப்படி செய்தால் இந்த பயத்திலாவது பணிகளை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது

Sriram Srinivasan, Chennai

Heading : அமெரிக்க கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா- சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Beautifully written!

Heading : தீபாவளி - கலாச்சார கொண்டாட்டம் மட்டுமா?, அதில் பொருளாதார உயர்வும் அடங்குமா? – பால்கி

Comment : தீபாவளி யின் சிறப்புகள் இவ்வளவு உள்ளதா என்று பிரமிக்க தக்க அளவு பகிர்ந்து கொண்ட திரு• பால்கி அவர்களுக்கு நிகர் பால்கி தான்• சூப்பர் கருத்துக்கள்

கண்மணி, சென்னை

Heading : வெற்றியாளர்களுடன் ஓர் உரையாடல் கொலு போட்டி -2025 - மரியா சிவானந்தம்

Comment : கொலு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பேட்டி மிகவும் அருமை

Rama Venkatesan, Trichy

Heading : சபரிமலையில் இந்தியாவின் ‘முதல் பெண்மணி’ -பால்கி

Comment : உண்மையிலேயே ஜனாதிபதி திரௌபதி முன்பு கொடுத்து வைத்தவர்• ஐயப்பன் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று நினைத்ததால் தான் அவருக்கு இந்த பாக்கியம் கிடைத்தது

Ujjivanam, Chennai

Heading : அமெரிக்க கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா- சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Well written and good collection of photos.

Manoj, Chennai

திருகோஷ்டியூரிலிருந்து திருபுல்லாணி செல்லும் வழியில்

உள்ள கிராமங்களின் பெயர்கள்

உருளி களரி

ஜி.பிரேமா

Heading:

அரூர், மரியா & தேவா

மழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் அதிசயக் கோயில் பற்றிய அரூரார் கட்டுரை அருமை

நயத்தகு நற்றிணையில் கணிகையின் உறவால் மகிழ்நனை புல்லேன் புலத்தலும் இல்லேன் என்னும் நக்கீரர் பாட்டை மரியா நன்கு விளக்கியுள்ளார்.

தேவாவின் ஜோக்ஸ் தீபாவளிக்கு பின்னும் மகிழ்ச்சி அளிக்கிறது
வேல்முருகன்