
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ ராகவன் பாலசுப்ரமணியன் [ Kanchi Kamakoti Seva Foundation ]
அமெரிக்காவில் வசிக்கும் ஸ்ரீ ராகவன் தந்தை பாலசுப்ரமணியன் 1954 முதல் மடத்தில் தொடர்பும் கைங்கரியமும் செய்து வருபவர். அவரது மகன் ஸ்ரீ ராகவன் அமெரிக்காவில் Community first, Unity Must என்ற முழக்கத்தோடு காஞ்சி காமகோடி சேவா [ KKSF ] ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
உலக அளவில் அந்த தொண்டு நிறுவனம் மேற்கொள்ளும் பல நிகழ்ச்சிகளை குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 20 இடங்களில் நடக்கும் ஆன்மீக நிகழ்வுகள் பற்றி விவரிக்கிறார்.

Leave a comment
Upload