
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த வாரம் அமெரிக்காவில் வசிக்கும் ஸ்ரீமதி லட்சுமி விஸ்வேஸ்வரன் அவர்களின் அனுபவம்
எத்தனை வருடங்கள் ஆனாலும், எந்த வயதிலும் ஸ்ரீ மகா பெரியவா அவர்களின் அனுக்கிரஹம் அணைத்து பக்தர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்பது நிதர்சனமாக தெரிகிறது.
ஸ்ரீமதி லட்சுமி அவர்கள் விவரிக்கும் சில அனுபவங்கள் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது

Leave a comment
Upload