
Heading : அந்த இடத்தை நோக்கித் தான் - கோவை பாலா
Comment : இதற்கு ப் பெயர் தான் வாழ்க்கை த் துணை, துணை இல்லையேல் கேட்க ஆள் கிடையாது• வாழ்க்கை துணையின் இறப்பிற்குப் பின் வாழ்வது நடைப்பிணம் தான்
Rama venkatesan, Trichy
Heading : ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - ஆர். மீனலதா
Comment : அந்த நாள் ஞாபகமே ஒரு ஆட்டோகிராப் தான்• இன்று நம் பல கனவுகள் நிஜமாக மாறினாலும் இன்று அந்த காலத்தில் அனுபவித்த இன்ப உணர்வுகளை தேசத்தின் வேண்டியுள்ளது• அன்றைய வாழ்க்கை மன நிறைவுடன் இன்ப மயமாக இருந்தது
கண்மணி, சென்னை
Heading : அணு விஞ்ஞானி அப்துல் கலாம்- பால்கி
Comment : மிகவும் அறிவு பூர்வமான, ஆக்க பூர்வமான, இக்கால இளைஞர்களுக்கு தேவையான தகவல்
Ujjivanam, Chennai-
Heading : ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் - மோகன் ஜி
Comment : அருமை👏 இன்று ‘வாட்சப்பில் சொந்த சரக்காய் எதையேனும் எழுதி, கீழே ‘அப்துல் கலாம்’ என்று போட்டால்.....😁😁😁👏
Sriram Srinivasan, Chennai
Heading : நமக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு
Comment : வாக்களிப்பு என்பது ஒரு ஜனநாயக கடமை. அது பற்றிய போதிய விழிப்புணர்வு நமது வாக்காளர்களிடம் இல்லை என்பது தான் வருத்தமான செய்தி. .... இது முற்றிலும் மறுக்கமுடியாத கசப்பான உண்மை.... இதை இன்னும் ஒரு கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும்... கிட்டதட்ட 65% வோட்டு போடுகிறார்கள் என்றால் மீதம் 35% ஏன் வரவில்லை என்று ஆராய வேண்டிய கட்டாயம் இருக்கிறது... வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒருபகுதி என்று வைத்துக் கொள்ளுவோம். மீதம் உள்ள % ஏன் வரவில்லை... அவர்களுக்கு ரிமோட்டாக ஓட்டு போட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்... இன்னும் ஒரு படி மேலே போய் வீட்டில் இருந்த படியே ஓட்டு போட வசதி செய்ய வேண்டும்.... இந்த கோணத்தில் தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது
Sriram Srinivasan, Chennai
Heading : புனிதர் தேவசகாயம் பிள்ளை..!! - சுந்தரமைந்தன்.
Comment : இந்துவான ஒருவர், கிறித்துவராக மாறி புனிதர் பட்ட பெற்றது மிகசிறப்பு. இது எனக்கு ஒரு புதிய அறிவு. இவ்விருது அவரின் ஆன்மீக பணிக்கான அடையாளம். இதனை விகடகவி நேர்த்தியாக தெரிவித்துள்ளது. அற்புதம். திரு. சுந்தரமைந்தனின் படைப்புகள் தொடரட்டும். நன்றி.
Prema subbbaraman, Tambaram Rajakizpakkam
Heading : கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நினைவுகள் - சரளா ஜெயபிரகாஷ்
Comment : நிறைய புது விஷயங்கள் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. Nice writing. Thanks for the festive mood! Merry Christmas wishes.
Dr Chandra, Chennai
Heading : நயத்தகு நற்றிணை 46 -மரியா சிவானந்தம்
Comment : அருமை, தன்னை நம்பி வந்த மங்கையை காப்பதே தன் கடமை
கண்மணி, சென்னை
Heading : கொரோனாவால் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் நம் இதயம்-சென்னை ஆய்வு சொல்வது என்ன?-தில்லைக்கரசிசம்பத்
Comment : ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வெடிப்பு போல் தாக்கம் தொடர்ந்து வருகிறது

Leave a comment
Upload