தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 60 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260019123452437.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ பெம்மாட்டி கிட்ச்சா ரெட்டி

இந்தவாரம் பல தலைமுறைகளாக மடத்துக்கும் , ஸ்ரீ மஹாபெரியவாளுக்கும் இருக்கும் தொடர்பை விவரிக்கிறார் ஜமீன் பரம்பரையில் இருக்கும் தற்போதைய வரிக்கும் ஸ்ரீ பெம்மாட்டி கிட்ச்சா ரெட்டி.

அந்த காலத்தில் எப்படியெல்லாம் ஜமீன்தார்கள் கோயில் கைங்கரியமும் , மக்கள் சேவையும் செய்திருக்கிறார்கள் என்று இந்த அனுபவ காணொளி உங்களுக்கு விளக்கும்.

ஸ்ரீ மகா பெரியவாளின் அவர்களின் ஆசியும் அனுகிரஹமும் கிடைக்கப்பெற்ற ஸ்தலம்