
Heading : கொரோனாவால் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் நம் இதயம்-சென்னை ஆய்வு சொல்வது என்ன?-தில்லைக்கரசிசம்பத்
Comment : Thillai very scary and alarming situation we are facing now. Good you threw some light on it Keep it going
Rama Malar , Dubai
Heading : தங்கத்தினும் தரம் மிக்க பத்மா - மரியா சிவானந்தம்
Comment : மேன் மக்கள் மேள்மக்களே: பத்மாவைப்போல் உண்மையாக உழைத்து வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் இக் கலியுகத்தில் இருப்பதால் தான் மழை பெய்கிறது
உஜ்ஜிவனம், சென்னை
Heading : சபரிமலை தங்கத் திருட்டு - பால்கி
Comment : காக்கும் கடவுளுக்கே இந்த நிலை எனில் சாதாரண மக்கள் நிலை யை நினைக்கவே பயமாக இருக்கிறது• இவர்களை எல்லாம் கருப்பசாமி தான் கேட்க வேண்டும்
கண்மணி , சென்னை
Heading : மும்பை மாநாகராட்சி தேர்தல் 2026 முடிவுகள் – பால்கி
Comment : கொள்கைகளை காற்றில் பறக்க விட்டால்.. தாக்கரே என்ற பெயர் மட்டுமே போதாது என்பது அந்த வம்சாவளிக்கு புரிந்து இருக்கும்..... 😡 ஆனால் காலம் கடந்த ஞானோதயம் எதற்கும் உதவாது....👎👎 ஃபட்னாவிஸ், மற்றும் அண்ணாமலை...சபாஷ்...👏👏
Sriram Srinivasan, Chennai
Heading : சபரிமலை தங்கத் திருட்டு - பால்கி
Comment : ஸ்வாமி சன்னிதானத்திலேயே திருட்டு... ரொம்பவே வருத்தம் தருகிறது.... இந்த மாதிரி திட்டம் போட்டு திருடுபவர்களை உடனே கண்டுபிடித்து, மிகவும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.... தெய்வம் நின்று கொல்லும்...... சில சமயங்களில் ரொம்ப நிற்கிறதோ என தோன்றுகிறது......
Sriram Srinivasan, Chennai
Heading : சினிமா சினிமா சினிமா - லைட்பாய்
Comment : டாப்ஸீ , ஸீ டாப்பில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எம். ஆர். மூர்த்தி, மும்பை...
Heading : பிராயச்சித்தம் -கி. ரமணி
Comment : பணத்தால் செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்காது என்பதை பிரதிபலிக்கும் ஆசிரியர் கி ரமணி அவர்களின் கதை பாராட்டுக்குரியது
கண்ணன் , சென்னை
Heading : திருப்பாவை – தொகுப்பும் விளக்கமும் – பால்கி
Comment : திருவரங்கம் மணாளன் அடைய சூடிக் கொடுத்த ஆண்டாளின் திருப்பாவை யை ப் பற்றி எழுதிய அழகு அரங்ககனுக்கு வைத்த மணிமகுடம்
கண்மணி, சென்னை
Heading : தமிழ்நாட்டிலும் தொடங்கட்டும்
Comment : செய்தித்தாள் வாசிப்பு தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது• ஆனால் அதற்கான பயிற்சியில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் முழு மூச்சுடன் செயல் பட்டால் தமிழ்நாட்டிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் அதிகரிக்கும்
Rama Venkatesan, Trichy

Leave a comment
Upload