தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260107072122785.jpg

Heading : அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்

Comment : அப்பாவிற்கும் நூலில் இடமுண்டு🤝 80-களின் இறுதியில், 90-களின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களுக்கு நிச்சயம் நினைவில் மலரும் பல நினைவுகள்; வருடும். சுவையோடு வாசித்த நூல்💜 நீங்க சுவையோடு எழுதியிருக்கீங்க. 💜

ரசல், திருநெல்வேலி

Heading : விருதுகளில் வேண்டாம் அரசியல் -லைட் பாய்

Comment : அப்படியே, சிரமத்தை பார்க்காம, பொடி நடையா கொஞ்சம் பின்னாடி போய் எம். கே. டி. பாகவதர், பி. யூ. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி படங்களுக்கும் விருதுகள் வழங்கியிருக்கலாம்....

எம். ஆர். மூர்த்தி, மும்பை.