தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 62 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260104102643646.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி , நசரத்பேட்டை

நஸரத் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி ஆயுர்வேத மருத்துவ உலகில் மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது.அது உருவான விதம் மற்றும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றிய காணொளி இந்த வாரம்