
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ வீழிநாதன் மாமா - மீண்டும்
தற்போது சென்னை ஐஐடி தலைமை ஏற்றிருக்கும் காமகோடியின் தந்தை திரு வீழிநாதன் அவர்கள் மிகவும் புலமை பெற்றவர். குழந்தை பருவம் முதலே ஸ்ரீ மஹாபெரிவாளுடன் பயணித்து, அனுக்கிரஹம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர்.
அவருடைய பல காணொளிகள் நமக்கு அனுகிரஹமாக இருக்கின்றன.
சென்றவாரம் பார்த்த அனுபவித்த காணொளி போல் இந்த வாரமும் அவருடைய அனுபவம்.
கேட்க கேட்க திகட்டாத அனுகிரகம் .

Leave a comment
Upload