தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260121064540172.jpg

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : இதுதான் உண்மை

Ujjivanam , Chennai

Heading : கிராமத்து காதல் ஒன்று - கோவை பாலா

Comment : அருமை

கண்மணி , சென்னை

Heading : மற்றும் ஒரு சரித்திரம் மரோ சரித்ரா - மரியா சிவானந்தம்

Comment : உண்மையிலே காதல் என்ற உணர்வு anubavitha வர்களுக்கு தான் அதன் வலி தெரியும்

Rama venkatesan, Trichy

Heading : வாசகர் மெயில்

Comment : இந்த விமர்சனம் பதிவு செய்ய ஒவ்வொரு தலைப்புக்கும் பெயர், ஊர் கொடுக்க வேண்டி இருக்கிறது... முதலில் கொடுத்ததையே மறுபடியும் எடுத்து கொள்ள வசதி செய்தால் நன்றாக இருக்கும் 🙏

Sriram S , Chennai

Heading : மும்பையில் லோக்கல் ரயில் பயணம் - பால்கி

Comment : ஐந்து நிமிடத்திற்கு ஒரு லோக்கல் வந்தாலும்....பத்து வண்டி கூட்டம் (மனித) அலை ஓயாது மோதும்....மும்பாய்... இதற்கு ஈடு இனையற்றது...

Sriram S , Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : சரியாகி விடும்....என்பது நம்பிக்கை பழகி விடும்....என்பது யதார்த்தம்...

Sriram S, Chennai

Heading : பேரம் - சுந்தர மணிவண்ணன்.

Comment : உழைக்கும் வர்க்கம்.... நிறைய பேர் நேர்மையாக இருக்கிறார்கள்.....👏 ஆளும் வர்க்கம்....அத்துனை பேரும் கொள்ளை அடிக்கிறார்கள்...😔😡

Sriram S , Chennai

Heading : இதுவல்ல ஜனநாயகம்

Comment : இந்த தலைப்பு போட்டுவிட்டு பிரதான படமாக பிரதமரைப்போட்டது, ஏதோ அவர்தான் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டது போன்ற first impression create ஆகிறதல்லவா? அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட எதிர்கட்சியினரின் படத்தை போட்டிருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்..... பிரதமருக்கு சமீப காலத்தில் இது இரண்டாம் முறையாக உடல்மீதான தாக்குதல் ஆகும். நல்ல வேளையாக இந்த முறை சபாநாயகர் அந்த அசிங்கத்தைத் தவிர்த்துவிட்டார். இன்றைய எதிர்கட்சிகள் எதற்கும் துணிந்து விட்டனர். படித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்த்துக்கு லாயக்கே இல்லாதவர் ஆகிவிட்டனர். பெண்கள் பிரதமரின் இருக்கையை முற்றுகையிடுவது எதிர்கட்சியினரின் கீழ்த்தரமான செயலைத் தான் காட்டுகிறது. எதற்கும் துணிந்து விட்டனரோ? இதற்காக சபாநாயகர் அலுவலம் முன்னால் நின்று வசைபாடுவது.... அசிங்கத்தின் உச்சம்.😡 இனி பிரதமர் தனது SGPC செக்யூரிடியோடுதான் வரவேண்டுமா?!? இவ்வளவு துணிபவர்கள் அவர்மீது எதையும் வீசியெறிய தயங்கவும் மாட்டார்கள் ... அதற்கு எவ்வளவு நேரமாகும்? 13/2/2019 அன்று திடீரென ராகுல்காந்தி பிரதமர் மோதியை ஒரு இங்கிதமில்லாமல் அணைக்க வில்லையா? பெருந்தன்மையாய் மோதி ஜீ அவர்கள் அந்த செயலை எடுத்துக் கொண்டதால் சரியாகிவிட்டது. நித்தம் நித்தம் பாராளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் பிரதமர் மோதி ஜீ யை பழித்து வசைபாடுபவர்கள் இந்த எதிர்கட்சியினர். பிரதமர் ஜாக்கிரதையாயிருத்தல் நலம். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கடத்தாமல் இதற்கு ஆவன செய்தல் அவசியம்.🙏

Sriram S , Chennai