
கொலம்பியாவில் கைவிடப்பட்ட 80 நீர்யானைகளின் ரட்சகன் அனந்த் அம்பானி.
ஆமாம், கொலம்பியாவில் அவற்றைப் பறாமரிக்க இயலாது போகவே அவற்றைக் கொல்ல முற்பட்டிருக்கின்றது அந்நாட்டு அரசு.
இதைக்கேட்ட நமது வன்தாரா எனும் உயிரியல் பூங்காவின் உரிமையாளர் அனந்த் அம்பானி அவற்றை வாங்கி வளர்க்க முன்வந்து அந்நாட்டு அரசுக்கும் எழுதியுள்ளார்.
வாயில்லா ஜீவனுக்கு அபயமளிக்கப் போகும் அனந்த் அம்பானி.



Leave a comment
Upload