
வைரலாகி வரும் மீம் இதோ
ராஹுல் :
அதான், மோதி அன்னிக்கி சாப்ட்டாரே அது எனுக்கும் பத்து ரூவாக்குக் கொடு.
கடைக்காரர்:
ஆது இப்ப ஆயிரம் ரூபாய் ஆயிடிச்சி
பின் குறிப்பு:
ஜால்முரி (காரமான பொரி): 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று, ஜார்கிராமில், மோடி தனது வாகனத் தொடரை நிறுத்திவிட்டு, விக்ரம் ஷா என்ற உள்ளூர் விற்பனையாளரிடமிருந்து ஜால்முரி (வங்காளத்தின் பிரபலமான, காரமான பொரி சிற்றுண்டி) ஒன்றை வாங்கினார். காகிதக் கூம்பில் வைத்து வழங்கப்பட்ட அந்தச் சிற்றுண்டிக்கு, ₹10 பணம் வாங்கிகொள்ள வேண்டும் என்று மோதி வலியுறுத்தினார்.

Leave a comment
Upload