
(ஏ.ஐ.உருவாக்கிய படம்)
நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத் திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகி இருக்கிறது அங்கும் சூப்பர் டூப்பர் ஹிட். சமந்தாவிற்கு பெரிய அளவில் லாபத்தை தேடித் தந்துள்ளது. மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு விசேஷ ' நன்றி தெரிவிக்கும் விழா'வை நடத்தினார் நடிகை சமந்தா .அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லோருக்கும் நன்றி தெரிவித்த சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி இந்த மகிழ்ச்சியான செய்தியை நான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் செய்தியாக சொல்கிறேன் என்றும் சொன்னார். தனது கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாக கழிக்க விரும்புவதால் மீண்டும் படங்கள் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஒரு சிறிய பிரேக் எடுக்கப் போவதாகவும் அவர் அந்த விழா மேடையில் அறிவித்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு மகிழ்ச்சியும் வாழ்க்கையும் மனமார்ந்த அன்பையும் தெரிவித்து நெகிழ்ந்தனர்.

Leave a comment
Upload