தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2026052623220591.jpg

Heading : எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்: - விடைகள் - தேவா

Comment : எட்டு வித்தியாசங்கள் பள்ளி நாட்களை நினைவூட்டுகிறது

Ujjivanam , Chennai

Heading : விழிப்புணர்வு - சுந்தர் பிச்சை

Comment : அருமையான அனுபவம்

Rama venkatesan , Trichy

Heading : நெஞ்சோரம் சந்தித்தேன் 1 - என்.குமார்

Comment : நெஞ்சை தொட்டுவிட்டது

Ujjivanam , Chennai

Heading : கொல்லத்தான் நினைக்கின்றேன் - பா.அய்யாசாமி

Comment : ஏமாற்றியவர்க்கு சரியான தண்டனை

விமலாநாகேஷ் , சென்னை

Heading : பகல் கனவு - பா. அய்யாசாமி

Comment : கதை மிக சிறப்பு

விமலாநாகேஷ், சென்னை

Heading : கொல்லத்தான் நினைக்கின்றேன் - பா.அய்யாசாமி

Comment : Wonderful story👌👏💯

Usha Manivanan

Heading : நெஞ்சோரம் சந்தித்தேன் 1 - என்.குமார்

Comment : The writings touch the soul.....keep writing and rendering well... best wishes always... and of course the back ground music is very apt in the presentation and blends perfectly with the theme !💐👍👏👏👏

Thambi Nanban, Bangalore

Heading : நெஞ்சோரம் சந்தித்தேன் 1 - என்.குமார்

Comment : This is truely fantastic !! The first 3 minutes .. `mana kulandai munjiya thukki vekkayara varrikyam`... it is like a live screenplay very nicely done .. can be visualized very well inspite of not being from cinema background... *the vibes are literally felt as if children are really surrounding ... very nice and engaging -- making us also feel among the children or at least enjoy the presence of these enthusiastic children*... The next part is a fantastic transition into the inner voice and takes us smoothly into the self realisation aspects and interactions, relationship, interpersonal behavior details in a very subtle manner absolutely lovable. Wow ! Good Job for sure... Enjoyed it again 💐🎊🙏

Thambi Nanban, Bangalore

Heading : அரிச்சந்திரனும் தர்மனும் - கி. ரமணி)

Comment : தலைப்புக்கு ஏற்றார் போல் காரக்டர் பெயர்கள்... அருமை...லஞ்சம் ஒழிப்பு ...போர்டு செய்வது தர்மன்... ஆர்டர் போடுவது அரிச்சந்திரன்....ஆஹா...👌

Sriram S , Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : மொத்தத்தில் உங்கள் மனசாட்சி உறுத்தாமல் இருக்கும் வகையில் இருக்க வேண்டும் உங்கள் மன்னிப்பு....

Sriram S , Chennai

Heading : இண்டி கூட்டணியில் நில நடுக்கம் : உத்தவ் சேனையில் மீண்டும் உடைப்பு - பால்கி

Comment : பாராளுமன்றத்தில் 2/3 மெஜாரிட்டி க்காக நடக்கும் முயற்சிகள்.... சூத்திரதாரி(கள்) யார்??? எல்லா கட்சிகளையும் ஒரு புரட்டி போட்டு கொண்டு இருக்கு இந்த கட்சிமாறும் அலை....சைக்கிள் சின்னம் கூட பாதிக்க படலாம் என்று பேச்சு அடிபடுகிறது....

Sriram S , Chennai

Heading : வெள்ளை அறிக்கை சில கேள்விகள்

Comment : இந்த அரசின் செயல் திட்டம் எப்போது வெளியாகும் என்பது பெரும் கேள்வி குறி தான்.... ஏன் அரசுக்கே இன்னும் முடிவு செய்ய தெரியவில்லை.... இலவச திட்டங்களை நிறைவேற்ற முயற்சி நடக்கிறது.... தமிழ் நாட்டை முன்னேற்ற முயற்சி?????

Sriram S , Chennai

Heading : சைபர் குற்றம் – பொது ஜன அலசல் - பால்கி

Comment : ரொம்பவே விவரமாக இருக்கு இந்த பதிவு..... கூடிய வரையில் கடவுச்சொற்களை டைரியில் குறித்து வைப்பது மிகவும் நல்லது

Sriram S , Chennai

Heading : தொடரும் பாலியல் வன்கொடுமை

Comment : நிறைய இதை பற்றி பேசுகிறோம்..... இதற்கு நிரந்தர தீர்வு தண்டனை அரபு நாடுகளில் உள்ளது போல் மிகவும் அதிகமாக ஆக்க வேண்டும் அதுவும் உடனுக்குடன் தரவேண்டும்....தூக்கில் போடுவது சால சிறந்தது....

Sriram S , Chennai

Heading : “ கண்களை இருட்டாக்கும் வாகன முகப்பு விளக்குகள் “ - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : வேகமாக செல்லும் வண்டிகளுக்கு அபராதம் விதிப்பது போல, இதற்கும் மிக அதிகமாக அபராதம் விதிப்பது ஒன்றுதான் சிறந்த வழி.... ஏனெனில் நிறைய வாகனங்களில் வாங்கிய பிறகு இந்த மாதிரி ஹேட் லைட் பொருத்துகிறார்கள்.... காரில் முன் பக்கம் கண்ணாடிக்கு ஒரு பிலிம் ஒட்டுவதன் மூலம் இந்த கண் கூச்சத்தை ஓரளவுக்கு தவிர்க்கலாம்...

Sriram S , Chennai

Heading : பெருமை மிகு பெண் அலுவலர்கள் - மரியா சிவானந்தம்

Comment : ரொம்பவே பாராட்ட வேண்டிய விஷயம்... காலதாமதாக வந்தாலும் வரவேற்க வேண்டிய ஒன்று....

Sriram S , Chennai

Heading : மரம் நடு - விழித்தெழு - ப. ஒப்பிலி

Comment : இந்த பதிவு ஹைவே (NHAI) அதிகாரிகள் கவனத்திற்கு சென்றால் நல்லது..... இரண்டு நாள் முன் ஒருவர் சென்னை டு ஹைதராபாத் ஹைவேயில் ஒரு நச்சு தன்மையை பரப்பும் மரங்கள் (banned trees) நட்டு உள்ளதாக வருத்தம் தெரிவித்து உள்ளார்....😡

Sriram S , Chennai

Heading : நடைபாதை விழிப்புணர்வு - விகடகவியார்

Comment : இதில் முதலில் கோட்டை விடுவது மாநகராட்சி.... அவர்கள் விழிப்புடன் (சுய ஆதாயம் தேடாமல்) ருல்ஸ் படி செயல்பட வேண்டும்..... ஒருசில இடங்களில் இந்த நடைபாதை ஒரு பாட்மிண்டன் கோர்ட் அளவுக்கு இருக்கு...(உதாரணம் பாண்டி பஜார்) அந்த அளவு அகலபாதை ...இதுவும் நடைபாதை கடைகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது....

Sriram S , Chennai

Heading : வலையங்கம் : எத்தனால் நல்லதா

Comment : இ85 பெட்ரோல் பயன்படுத்துவதற்கு ஏற்றார் போல் ஒரு பூஸ்டர் கருவி (பம்பு போல) இருந்தால் எல்லோரும் வாங்கி பயன்படுத்த யோசிக்க மாட்டார்கள்... சாத்தியமா என்று தெரியவில்லை.... "ஒரு லிட்டர் எத்தனால் தயாரிப்பதற்கு 4900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது"... இந்த செய்தி உண்மையானால் இ85 பெட்ரோல் சீக்கிரமே மவுசு கொறஞ்சிடும்....

Sriram S , Chennai

Heading : ஏரி காத்த ராமரைக் கண்ட கர்னல் லயனல் பிளேஸ்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : சிறப்பான தொகுப்பு. அருமை. நேரில் ஏரி காத்த ராமரை பார்த்த அனுபவமாக இருந்தது. சிறப்பு.

Lakshminarasimhan , Chennai

Heading : நடைபாதை விழிப்புணர்வு

Comment : நீண்ட காலமாக மறுக்கப்பட்ட உரிமையை விளக்கமாக விகடகவியார் சுட்டிக்காட்டியுள்ளார்

மறக்கப்பட்ட விஷயங்களை அதிகாரவர்க்கம் கவனிக்குமா?

மாநில அரசின் கீழ் வரும் நடைபாதைகளுக்கு தனியான துறையும் அமைச்சரும் வேண்டும் அப்போதாவது விடிவுகாலம் பிறக்கட்டும் ; எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருக்கட்டும்

Heading : மரம் நடு

Comment : ஒப்பிலி குறிப்பிட்ட மரங்களை நகரங்களில் வளர்த்து பயன் பெறலாமே

Heading : ஏரிகாத்த ராமர்

Comment : ஆரூர் சுந்தரசேகர் கூறிய தகவல்கள் படித்து ( ஆங்கிலேய கலெக்டர் போல) நம்மவர்களும் விழிப்புணர்வு பெறலாம்

Heading : க்ரோக்ஸ் செருப்பு

Comment : ஶ்ரீராம் கட்டுரையை படித்து உடல் நலம் காப்போம்

Heading : சைபர் குற்றம்

Comment : பால்கி அவர்கள் அதிகரித்து வரும் குற்றங்களை பற்றி வாசகர் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார். எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று

வேல்முருகன், கும்பகோணம்