தொடர்கள்
கவிதை
காணாமலே உணர்ந்தவை...- இரா மணிகண்டன்

2026052708131758.jpeg

காற்று

காற்றில் வரும் இசை

நிலவின் மறுபக்கம்

மலர்கள் மலர்தல்

மனிதனின் உண்மை முகம்

அவசரமாக வெளியே கிளம்பும்போது வண்டி சாவி

பள்ளிப் பருவத்தில் கிறுக்கப்படாத கடைசிப் பக்க நோட்டு புத்தகம்!

வெளிப்படையான எதிரிகள்

நாளைக்கு வாங்க என்று சொல்லாத வங்கி ஊழியர்!

குரங்கின் குணம்!

அவளின் மனம்!