
Heading : இசை தேவதை !! எஸ். ஜானகி !! -மரியா சிவானந்தம்
Comment : ஜானகி அம்மாவின் பாடல்கள் என்றும் நம்முடன் பயணம் செய்து கொண்டே இருக்கும். வற்றாத நதி
Ujjivanam , Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : இரு வரி அறிவுரை 👌👌👌
Sriram S , Chennai
Heading : காதல் தோற்பதில்லை – பா.அய்யாசாமி
Comment : மிக அருமை சிறப்பு வாழ்த்துகள்
விமலாநாகேஷ், சென்னை
Heading : பழனி ! மீண்டும் ஆண்டியாகிறாரா முருகன் ? - விகடகவியார்.
Comment : சம்மந்தப்பட்ட எல்லோரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்...அது மட்டுமே இந்த மாதிரி மோசடிகளை குறைக்க வழி...
Sriram S , Chennai
Heading : உலகக் கோப்பை 2026 கப் யாருக்கு பிகிலு ?? அர்ஜெண்டினா vs ஸ்பெயின் - பால்கி
Comment : நிச்சயமாக "நடக்கட்டும் சரியான போட்டி" என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்... எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கு👏
Sriram S , Chennai
Heading : ஈச்சங்குடி..! காஞ்சி மஹா பெரியவா..!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : பயனுள்ள தகவல்கள், ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
Ujjivanam , Chennai
Heading : காதல் தோற்பதில்லை – பா.அய்யாசாமி
Comment : உண்மையான காதல் என்ன என்பதை உணர்த்தி விட்டது
Rama venkatesan , Trichy
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : கேட்க நன்றாக இருக்கிறது , வாயை பூட்ட பூட்டத்தான் தேடிட்டு இருக்கேன்
Ujjivanam , Chennai
Heading : பாம்புகள்-இந்துமதி கணேஷ்
Comment : " அந்த பாம்பு எப்படி நடு ரோட்டுக்கு வந்ததுச்சு ? " " தான் எடுத்த ரெண்டு படமும் ஊத்திக்கிச்சாம் " எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : காதல் தோற்பதில்லை – பா.அய்யாசாமி
Comment : So sad. Pray God
Seethalakshmi , Thiruverumbur, Trichy

Leave a comment
Upload