
அம்பை-4-கி. ரமணி
Comment : மிகவும் சிக்கலான, சிகண்டியின் சரிதையை, அழகிய நடையில் நமக்கு அளித்து வரும் திரு கே ரமணிக்கு வாழ்த்துக்கள்
Sreenivasan , Chennai
Heading : குழந்தைகள் ஜாக்கிரதை
Comment : பயனுள்ள பதிவு, இக்கால இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
Ujjivanam , Chennai
Heading : நெஞ்சோரம் சந்தித்தேன்
Comment :நம்ம என்.குமாரின் நெஞ்சோரம் சந்தித்தேன் வாரம்தோறும் கேட்க கேட்க என் இதயத்தை யாரோ வருடுவதாக உணர்கிறேன்
சூப்பர் டியர் குமார்
Satish appudoss ooty
Heading : பீகார் இடைத்தேர்தல் பிரசாந்த் கிஷோர் வெற்றி
Comment : பிஜேபி கொஞ்சம் மெத்தனமாக இருந்ததுதான் முக்கிய காரணம்... மற்ற விஷயங்களும் கிஷோருக்கு சாதகமாக அமைந்தது.... இனிமேல் பிஜேபி ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்... ஊழலற்ற அரசு நடத்த வேண்டும்...
Sriram S , Chennai

Leave a comment
Upload