
ஒரு சைனீஸ் அம்மா தன பிள்ளைக்கு தோசையை அறிமுகம் செய்கிறார்.

இரண்டு அப்பாக்கள் வேறு வேறு டேபிளில் தங்கள் மகள்களோடு வந்திருந்தார்கள். அப்பாக்கள் மொபைலோடு ஐக்கியமாகி விட்டார்கள். மகள்கள் செய்வது அறியாமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் போய் அந்த அப்பாக்கள் இருவரிடமும் பேசினேன். இந்த பொழுதுகள் திரும்பக் கிடைக்காது என்று சொன்னேன்.
அதன் பிறகு நடந்தது இது ....


Leave a comment
Upload