தொடர்கள்
பொது
பயம் வேண்டாம், புரிதல் போதும் - 6 - பிருந்தா ரகுநாத்

2026930153949837.jpg

கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டி!

பகுதி 6:

"நேத்து சொல்லிக் கொடுத்தேன், இன்னைக்கு மறந்துடுச்சே!":

மூளை எப்படிக் கற்கிறது?

நியூரான்களுக்கு இடையிலான "பாலம்" · சிலருக்கு 5 முறை, சிலருக்கு 20 முறை · கற்றலின் மூன்று படிகள் (உள்வாங்குதல், சேமித்தல், மீட்டெடுத்தல்) · வாய்விட்டுச் சொல்லிப் பழகுதல் · நினைவாற்றலை வளர்க்க முடியும்
கற்றல்: மெதுவாகக் கற்பது குறைவான புத்திசாலித்தனம் அல்ல. வழி வேறு, வேகம் வேறு.

"பிறந்தது முதல் ஐந்து வயது வரை": ஆரம்ப ஆண்டுகளில் கவனிக்க வேண்டியவை
வளர்ச்சிப் படிநிலைகள் · ஆண் குழந்தைகள் சற்று தாமதமாக முதிர்வது · பள்ளிக்குத் தயார்நிலை, விளையாட்டு வழிப் பள்ளியில் கூடுதல் ஆண்டு · வயதுவாரியாக வீட்டில் செய்யக்கூடியவை (பேசுதல், பாடுதல், பெயர் சொல்லுதல், புத்தகம் படித்தல்) · விளையாட்டு வழி மதிப்பீடு
கற்றல்: மூளை வளர நேரம் தேவை. ஆரம்பத்தில் கவனித்தால் உதவி எளிது.

2026930154424180.jpg

"பிருந்தா ரகுநாத்"
குழந்தைகள் சிறப்பு கல்வி ஆலோசகர்,
மாண்டிசோரி பயிற்சியாளர்.
98418 83569.