ஆம்னி கொழுக்கட்டை...

இந்த வாரம் ஒரு சூப்பர் ரெசிபி.
ஆம்னி பஸ் தெரியும். அதென்ன ஆம்னி கொழுக்கட்டை ?? (சிலர் இதை அம்மணி கொழுக்கட்டை என்றும் சொல்கிறார்கள்!)
தேவிக்கு இந்த வாரத்திலிருந்து தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்கள் ஓடும் என்று தெரிந்து இதை செய்தாரா அல்லது எதேச்சையா அமைந்ததா தெரியவில்லை.
ஆம்னி கொழுக்கட்டை அப்படி அமைந்து விட்டது.
பார்க்கும் போதே பசிக்கிறது. செய்து பார்த்தால் எப்படி இருக்கும் ????

Leave a comment
Upload