தொடர்கள்
மருத்துவம்
நரம்பியல் மருத்துவ நிபுணர் ஏ.வி.ஶ்ரீநிவாசனுடன்….!! பகுதி - 12 - ராம் & கார்த்திக் ராம்.

20210629192132683.jpeg

மறக்க முடியாத கேஸ்!

மருத்துவர்களுக்கும் ஏதோ ஒரு கேஸ் முக்கியமானதாக அமைந்து விடும்.

அது அவர்களை எமோஷனலாக பாதித்திருக்கலாம், அல்லது மருத்துவ ரீதியாக சவாலானதாக இருக்கலாம், நெருங்கிய சொந்தமாகக் கூட இருக்கலாம்.

அப்படி மறக்க முடியாத கேஸைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார், நம் நரம்பியல் நிபுணர் மருத்துவர் ஏ.வி.ஶ்ரீநிவாசன் இந்த வாரம்.