ஸ்ரீ மகா பெரியவா சரணம்..
வேலூர்
ஸ்ரீ மகா பெரியவாளின் மிக மிக பொக்கிஷமான ஒரு காணொளி காண கிடைத்தது. நாம் இதுநாள் வரை கேள்விப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இந்தக் காணொளியில் அனுபவிக்கலாம்.
ஆம். Sri மகா பெரியவா, வேலூரில் உள்ள கோயிலில் வலம் வருவதும், சிஷ்யர்கள் அவரை அழைத்துச் செல்வதும், நாதஸ்வரம் முழங்க வீதியில் ரிஃஷாவை தள்ளிக்கொண்டு செல்வதும், அவரோடு கூட சிஷ்யர்கள் வருவதும், அவர்களின் வேண்டுதலை சிஷ்யர்கள் அவரிடம் எடுத்து சொல்வதும், பக்தர்கள் ஆசி பெறுவதும் கண்கொள்ளா காட்சிகள்.
1984 ஆம் ஆண்டு நாம் இப்போது தரிசிக்க படம் பிடித்தவருக்கு நன்றிகள் பல.
இதோ அந்தக் காணொளி...

Leave a comment
Upload