முன்பெல்லாம் வெற்றிகரமான நூறாவது நாள் வெள்ளிவிழா என்று படங்களுக்கு போஸ்டர் ஒட்டுவார்கள் இப்போதெல்லாம் வெற்றிகரமான பதினோராவது நாள் இருபத்தி ஐந்தாவது நாள் என்று போஸ்டர் ஒட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படம் வெற்றிகரமான 25வது நாள்,
‘வேலன்’ படம் வெற்றிகரமான பதினோராவது நாள்.
நீல சட்டைக்காரர் இளமாறன் படம் ‘ஆன்ட்டி இந்தியன்’ தற்போது ஓடிடி தளத்தில்.
இது ‘தேள்’ பட ஸ்டில், பிரபுதேவா ரொம்ப ஹாப்பி. படம் பொங்கல் ரிலீஸ்.
எர்ணாகுளத்தில், மகாராஜா கல்லூரியில் படித்தவர் நடிகர் மம்முட்டி. சமீபத்தில்... முன்னாள் மாணவர்களை சந்தித்து, தனது கல்லூரி கால அனுபவங்களை அவர்களுடன் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார். கூடவே.. புகைப்படமும் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் 70 வயதாகும் மம்முட்டி இன்னும் இளமையாக இருக்கிறார்.
Leave a comment
Upload