அழியாத கோலங்கள்
ஜெயஶ்ரீ
புள்ளி வைத்து கோலம் போடுவது சுலபம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அம்மா போடும் கோலம் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.
ஒரு முறை முயற்சி செய்த போது, ‘கோடு’ காஞ்சீபுரம் வரை சென்றது. அன்றிலிருந்து கோலங்களை பார்ப்பதோடு சரி (சீரியல் அல்ல).
நண்பனின் உறவினர் கோலம் போடுவதில் விற்பன்னர் என்று தெரிந்ததும், அவரை ஒரு மினி பேட்டி எடுக்க அனு ரெடியானார்.
இனி ஜெயஶ்ரீயும் அனுவும்.
Leave a comment
Upload