தொடர்கள்
அனுபவம்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய  முதல் இந்திய டாக்டர் தம்பதி!-மாலா

20220420191033767.jpg

இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ஹேமந்த் லலித்சந்திர லியூவா - டாக்டர் சுரபிபென் ஹேமந்த் தம்பதி என்.எச்.எல் நிகாம் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும், அவரது மனைவி சுரபிபென், குஜராத் வித்யாபீட தலைமை மருத்துவ அதிகாரியாகவும் உள்ளனர்.இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய டாக்டர் தம்பதி என்ற உலச சாதனை படைத்துள்ளனர்.

பக்கத்து தெரு கடைவீதிக்கு போய் விட்டு வருவதற்குள் கணவன் மனைவி சண்டை போடாமல் போய் வருவது சுலபமல்ல.

எவரெஸ்ட் வரை தம்பதிகள் எப்படித்தான் ஏறினார்களோ ??