வாழ்க்கை என்பது
மனிதனுக்கும் மனிதனாக இருப்பதற்கும்
இடையிலான நீண்ட பயணம்.
அந்த தூரத்தைக் கடக்க
தினமும் ஒரு அடியாவது எடுத்து வைப்போமே
Leave a comment
Upload