தொடர்கள்
ஆன்மீகம்
மீண்டும் கைலாயம் ! ஈசனின் திருவிளையாடல் அடுத்த வாரம் !!

20240828093258695.jpeg

(பெளர்ணமிக்கு முந்தைய இரவு நிலவொளியில் ஜொலிக்கும் ஈசனின் தரிசனம்)

சென்ற வருடம் இந்த நேரத்தில் கைலாயா யாத்திரை குறித்த ஒரு மினி தொடரை வெளியிட்டிருந்தோம்.

இந்த வருடமும் கைலாய யாத்திரைக்கு ஈசனின் அருள் கிடைத்தது.

ஆனால் இம்முறை பயணத்தின் முதல் நாளிலேயே சோதனை துவங்கியது.......

ஒரு மினி தொடர் அடுத்த வாரம்........