தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250403071748137.jpg

Heading : சாட்டை அடி- முனைவர் என் பத்ரி

Comment : தர்ம சிந்தனை அவரவர் வசதிக்கேற்ப உள்ளது என்பதை நிரூபித்து விட்டது

Ujjivanam, Chennai

Heading : அம்மா, அம்மாதான் - மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

Comment : பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

Ujjivanam, Chennai

Heading : நேர்மையான பிரசவம் - பா.அய்யாசாமி

Comment : நேர்மையான பிரசவம் கதை படிக்கும் ஒவ்வொரு நொடியும் தித்திக்கும் என்று இருந்தது• முடிவு சூப்பர் சூப்பர்

Ujjivanam, Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : சிந்திக்க வைக்கும் தகவல்

Ujjivanam, Chennai

Heading : தாத்தாவின் தங்கம் - கி. ரமணி

Comment : தங்கம் னு சொன்னதும் மனித இயல்பு எப்படி இருக்கிறது பாருங்கள்• கதை கருத்து வளத்துடன் உள்ளது

Ujjivanam, Chennai

Heading : விகடகவி சந்திப்பு- புத்தக வெளியீடு.

Comment : Group photo super

Ujjivanam, Chennai

Heading : சென்னை கூல் இளநீர் !! குடிங்க... வெயிலைக் குறைங்க ! பால்கி

Comment : கோடையில் தாகத்தை இயற்கையாக தணிப்பது இளநீர் என்பதை எடுத்துரைத்த விதம், சுவையான, மலிவான, தரமான இளநீர் கிடைக்கும் இடத்தை கூறியுள்ளது பயனுள்ளதாக உள்ளது

Ujjivanam, Chennai

Heading : அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க வேண்டுமா? - மீனாசேகர்.

Comment : அட்சய திருதியை தினம் அன்று தங்கம் வாங்க வேண்டும் என்ற கருத்தை ஊர்ஜிதம் செய்த விதம் அருமை

Ujjivanam, Chennai

Heading : பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை ஊசிவால் வாத்து 20 - ப.ஒப்பிலி

Comment : ஊசிவால் வாத்து பற்றிய தகவல்கள் பயனுள்ள வகையில் உள்ளது• குழந்தைகளுக்கு இது போன்ற கருத்துக்களை கூறும் போது மிகவும் ஆர்வமுடன் கேட்கின்றேன்

Ujjivanam, Chennai

Heading : அப்பாவின் டைரி – கே. ரங்கநாதன்

Comment : Wow. Fantastic narration. செம இன்ட்ரஸ்டிங். சூப்பர் ஃபினிஷிங். தொடர்ந்து எழுதுங்க சார். வாழ்த்துகள்.

Pithan Venkatraj , Chennai

Heading : பாகிஸ்தான் மீது போர்! - விகடகவியார்

Comment : எல்லா நடவடிக்கையும் கொஞ்சம் காலதாமதமாக எடுத்து இருந்தாலும்... இந்த அடி பாகீஸ்தானுக்கு தேவைதான்.... இதற்குமேல் வர்த்தகரீதியான கெடுபிடிகளையும் கொண்டு வரவேண்டும்....

Sriram Srinivasan, Chennai

Heading : தொட்டதெல்லாம் துலங்கும் அட்சய திருதியை!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்ய சொல்கிறது நமது சாஸ்திரங்கள்.... அதை நகையோடு சம்பந்தப்படுத்தியது... வியாபார நோக்கத்துக்காக மட்டுமே... இப்படி விளக்கம் தந்தது நம்ப மகாபெரியவா.... ஏனோ இந்த விஷயம் இங்கு சொல்லப்படவில்லை... கொஞ்சம் வருத்தம்தான்....

Sriram Srinivasan, Chennai

Heading : காதல் பிரச்சனை - சிறுகதை - பா.அய்யாசாமி

Comment : மிக அருமை

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 114 - பரணீதரன்

Comment : பிரித்தால் இரண்டு பொருள் தரும் மடக்கு அணி ..... பிரிக்காமலே இரண்டு பொருள் தரும் சிலேடை.... நல்ல விளக்கம் .... சிலேடை மட்டுமே நான் படித்து கேள்வி பட்டதாக நினைவு..... மடக்கணி புதிய பாடம் எனக்கு .... அப்போது ஒரு சந்தேகம் வருகிறது.... சிலேடையும் மடக்கு அணியும் சேர்ந்தாயர் போல ஒரு கவிதை வருமா/சாத்தியமா?

Sriram Srinivasan, Chennai