
Heading : ஆளுங்கட்சியை அலற விட்ட முருகன் மாநாடு !! - விகடகவியார்
Comment : முருகன் யார் யாருக்கெல்லாம் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அவர்களை அவனே அழைத்து ச் செல்கிறான்• வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
Ujjivanam, Chennai
Heading : மஹாபாரத மாந்தர்கள் - குறள் பார்வை - தமிழ்நந்தி
Comment : மகாபாரத மாந்தர்களின் பாத்திரமும் குறள் பார்வை ஒப்புமை யும் ஆக்க பூர்வமான அறிவு பூர்வமான சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது
Ujjivanam, Chennai
Heading : திருச்செம்பூர் திருமுருகன் (மும்பை முருகன்) - பால்கி
Comment : தமிழ் கடவுள் முருகன் பிரம்மச்சாரியாக இருந்தார் என்ற கருத்து விகடகவி வாயிலாக அறிந்தேன்• என்ன ஆச்சரியம்! தென் பகுதியில் பிள்ளையார் பிரம்மச்சாரி• தெரியாத கருத்துக்களை திரு• பால்கி அவர்களின் கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன்
Ujjivanam, Chennai
Heading : வட இந்தியாவில் முருகன் – பால்கி
Comment : Good messages. Thanks.🙏🙏
R. Chandra Ramakrishna., shna.Chennai.
Heading : ஆளுங்கட்சியை அலற விட்ட முருகன் மாநாடு !! - விகடகவியார்
Comment : ,🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
R. Chandra Ramakrishna , Chennai
Heading : பூத்த ரோசா! -சிறுகதை - பா.அய்யாசாமி
Comment : அருமை
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி
Comment : நீதிபதி சுவாமிநாதன் அவர்களின் இந்த அணுகுமுறை நிச்சயமாக பாராட்ட பட வேண்டியது👏👏👏👏
Sriram Srinivasan, சென்னை
Heading : நீருக்காக போர்-இந்தியாவில் இனி விவசாயம் பிழைக்குமா?! -தில்லைக்கரசிசம்பத்
Comment : இந்த மாதிரி ஒரு வரி வந்தால் அது கட்டாயமாக எதிர்க்க பட வேண்டும்..... பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளின் நிலைமையை மட்டுமே யோசிக்காமல் தனி விவசாயியின் தேவைகளை மையமாக வைத்தே தீர்மானிக்க வேண்டும்
Sriram Srinivasan, சென்னை
Heading : போதையின் பிடியில் தமிழ் சினிமா ?- லைட் பாய்
Comment : திரைக்குப் பின்னால் மறைவாக நடந்து கொண்டிருந்த அசிங்கம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.... எல்லா துறைகளிலும் முன்னேற்றம் வருவது போல் இதிலும் இப்போது கோகைன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது... ரொம்பவே பரவலாக எல்லோரும் இதை செய்கிறார்கள்.... இன்னமும் மாட்டாமல் இருப்பவர்கள் மாறினால் அவர்களுக்கு மட்டுமல்லாமல், இவர்களை கொண்டாடும் ரசிகர்களுக்கும் நல்லது....
Sriram Srinivasan, சென்னை
Heading : ஆளுங்கட்சியை அலற விட்ட முருகன் மாநாடு !! - விகடகவியார்
Comment : இது தினமலர் வெளியிட்டது.... ரொம்பவே பொருத்தமான கருத்தாக இருக்கிறது... அதனால்தான் பகிர்ந்தேன்
Sriram Srinivasan, Chennai
Heading : மனைவிக்கு மனம் திறந்த மடல் தந்த சுபான்ஷு – பால்கி
Comment : Well daid
V n venkataraman , Chennai
Heading : சங்கரா டிவி ஸ்ரீராம் - நினைவலைகள் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
Comment : Such a person with Good foresight. Surely it is a big loss to the media field.
V n venkataraman , Chennai
Heading : வட இந்தியாவில் முருகன் – பால்கி
Comment : அருமையான பதிவு.So many details of Murugan temple at various places. வேல் வேல் வெற்றி வேல்
V n Venkataraman , Chennai

Leave a comment
Upload